பூமிக்கு நெருக்கமாக இன்று கடந்து செல்லும் பிரமாண்ட குறுங்கோள்..பூமிக்கு ஆபத்தா?விஞ்ஞானிகள் விளக்கம் Mar 21, 2021 6096 பூமி அருகே இன்று கடந்து செல்லும் குறுங்கோளால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2001 ஃஎப் ஓ 32 என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் குறுங்கோள், பூமியில் இருந்து இரண்டு ...